அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 05 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 28 arrow தனியன்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தனியன்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சிமுத்தன்  
Thursday, 14 September 2006

மௌனங்கள் பதனிடப்படும்
உன் இருட்டறையில்
என் முகத்துக்கு
என்ன பெயரிட்டிருக்கிறாய்?
இருட்டுப் போலவே
உன் மௌனமும்
நீ எங்கே இருக்கிறாய்?
இருட்டறையுள்ளே நீ
உன்னுள்ளே
ஓர் இருட்டறை
மௌனத்தின் மூலவேர்
உன்னுள்ளிருக்கும்
இருட்டறையின் உள்.
உன் மௌனத்திற்கு
வேர் இருக்குமாயின்
கிளையும் இருக்கும்
உன் மௌனக்கிளையில்
என்னைப்போலவே
ஒரு தனிக்குயில்
அமர்ந்திருக்கிறது.
குயில் இருப்பதை உறுதி செய்ய
அது கூவ வேண்டும்
நீ எப்போ
உன் மௌனத்தை உடைக்கிறாய்?
உன் மௌனம்
என் மீது அதிர்கிறது
நம் அதிர்வுகளின் மீது
சேறள்ளி வீசுகிறது
சமூகம் என்று தம்மை விளிக்கும்
“கூட்டம்”.

29.08.2006

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 05 May 2024 19:11
TamilNet
HASH(0x558b886a1128)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 05 May 2024 19:11


புதினம்
Sun, 05 May 2024 19:11
















     இதுவரை:  24860796 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3627 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com